Tuesday, 26 June 2012

சுய மரியாதை

இது Sandhiya Sreenivasan கேட்ட கேள்விக்கு Gayathri Karthik யின் பார்வை... அசத்தல் பதிலென்று நான் நினைக்கிறேன்... 

’நெருங்கிய உறவகளிடம் சுய மரியாதையை விட்டு கொடுக்கலாமா வேண்டாமா?" 

சுயமரியாதையை விட்டு கொடுத்தால் ஒரு விளைவு...அந்த விளைவுக்கு தயாரா என்று நேர்மை உடன் யோசிக்கவும்...

சுயமரியாதையை விட்டு கொடுக்காவிட்டால் ஒரு விளைவு... அந்த விளைவுக்கு தயாரா என்று நேர்மை உடன் யோசிக்கவும்...

சுயமரியாதையை விட...எந்த விளைவுக்கு நீங்கள் தயாரோ...அந்த விளைவுக்கான choice ethuvo...அதை தேர்வு செய்யவும்...:):)

1 comment:

  1. ஏங்க இதெல்லாமே ஸ்டேட்டஸாவே போட்டுடக்கூடாதா...

    புதுசா காதலி கிடைச்சவன் கையும், புதுசா ப்லாக் ஆரம்பிச்சவன் கையும்....

    நல்லாயிருங்க....

    ReplyDelete