Monday, 7 March 2016

ஜாதி....

இது ஒரு தப்பா? என்பதற்கும்
இது தப்புதான் என்பதற்கும்
இடையே தடிதடியாக நிறைய புத்தகங்கள்,வலிகள் 
விளக்கங்கள் எல்லாம் இருக்கின்றன.
அதைத் தேடிப்படித்து புரிந்து கொள்ளுதல் அறிவுடையோர் செயலாகும்.
இங்கே யாரெல்லாம் ””அதை”””
எதிர்க்கவில்லையோ.அவர்கள் அதை ஆதரித்தவரார்.

No comments:

Post a Comment