ஏன் ஆண்களும் பெண்களும் சுயஇன்பம் செய்கிறார்கள் என்ற கேள்வியை ஹண்ட் என்பவர் கேட்டு அதன் விடைகளை எழுதுகிறார் இப்படி...
ஏன் சுயஇன்பம் அனுபவிக்கிறீர்கள் என்று ஆண்களிடம் கேட்டேன்.அவர்கள் சொன்னதில் இருந்து ?
-அது செக்ஸ் இறுக்கத்தை குறைக்கிறது.தகுந்த பெண் கிடைக்காத போது,தனியே இருக்கும் போது அது கொடுக்கும் கிளர்ச்சிக்காக, மகிழ்ச்சிக்காக.
-பொதுவான இறுக்கத்தை குறைப்பதற்காக,வெறு டென்சனை மறப்பதற்காக,நன்றாக தூங்குவதற்காக.
-ஒரு கற்பனை உலகில் நுழைவதற்காக.சுய இன்பம் செய்யும் போது தனக்குத்தானே கறப்னை செய்யும் மனக்காட்சிகளை அனுபவிப்பதற்காக.ஃபேண்டசிக்காக.
-மிக மிகச் சிலர் சுயஇன்பத்தை மனவிழிப்பின் அடைவதற்காக தன்னை உணர்ந்து தெய்வ அனுபவத்தை பெறுவதற்காக ஸ்பிரிச்சுவலாக உபயோகிப்பதற்காக என்று சொல்லியுள்ளனர்.
ஏன் சுயஇன்பம் அனுபவிக்கிறீர்கள் என்று பெண்களிடம் கேட்டேன்.அவர்கள் சொன்னதில் இருந்து ?
-செக்ஸ் இறுக்கத்தைக் குறைக்க.மகிழ்ச்சிக்காக.அது ஒரு இன்ப அனுபவமாக.தகுந்த பாதுகாப்பான துணை கிடைக்காத போது.
-உறவின் போது தனக்கு சரியான மகிழ்ச்சி கிடைக்காமல் அரைகுறையாக முடியும் போது,தூண்டப்பட்டு சரியாக முடிக்கப்படாமல் இருக்கும் போது, தூங்குவதற்காக,ரெஸ்ட்லெஸ்னஸைத் தடுக்க.
-தங்கள் சுதந்திரத்தின் அடையாளமாக, சதா சமுதாயக் கட்டுப்பாட்டில் இருக்கும் தங்களை விடுதலையாக உணர்வதற்காக.
-ஆண் பெண் உறவில் இருப்பதை விட சுய இன்பத்திலேயே உண்மையான சுகம் இருப்பதாக நினைப்பதினால். உறவை விட அதுவே தங்களுக்கு பிடித்திருப்பதால்
No comments:
Post a Comment