நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது என் நண்பர்கள் என்னிடமும் மற்றவர்களிடமும் ஒரு விளையாட்டு விளையாடுவார்கள்.
அதாவது தன் நடு விரலையும் ஆட்காட்டி விரலையும் வளைத்து தொட்டு கொள்வார்கள்.
அதில் ஒவல் வட்டம் கிடைக்குமல்லவா ( செய்து பாருங்கள்) அதில் என் விரலை விட சொல்வார்கள்.
நான் விட்டதும்.
“அய்யே கக்கூஸ்குள்ள கைய விட்டுட்டான்” என்று கெக்கலிப்பு காட்டுவார்கள்.( அது மாதிரி ஒவல் செய்து பார்தீர்களா. அது

கக்கூஸ் மாதிரிதானே இருக்குது. )
நான் நண்பன் படம் விஜய் மாதிரி அப்பாவியாய் ஒரு டவுட் கேட்டேன் .
“நான் கக்கூஸ்க்குல்ல கைய்ய விட்டுட்டேன்னு நீ சொன்னாக்கி அப்போ உன் விரல் இரண்டும்தான் கக்கூஸா “ என்றேன்.
நண்பர்கள் திகைத்து அவமானபட்டு போய்விட்டான்கள்.
அந்த விளையாட்டு அன்றோடு முடிந்து விட்டது.
நான் வாழ்க்கையில் செய்த முதல் “தர்க்கம்”.
வெற்றியும் பெற்றேன். :))

No comments:
Post a Comment