Tuesday, 2 October 2012

ஜாலியா ஒரு மொக்கை...

மச்சி எப்புடிடா இருக்கே

சூப்பரா இருக்கேன்டா

மச்சி ஒரு ஹெல்ப்டா 

என்னடா சொல்லு 

மச்சி தம்பி ஒருத்தன் எலக்டிரானிஸ் முடிச்சிட்டு வேலை தேடுறான். உன் கம்பெனியிலதான் நீ பெரிய லீட் என்ஜியனாராமே. வேலை வாங்கி கொடுடா.

மச்சி என்னால முடியும் மச்சி ஆனா பாரு. உன் தம்பி எலக்டிரானிக்ஸ்ங்கிற .அவன் மட்டும் மெக்கானிக்கல் முடிச்சிருந்தான்னு வைச்சுக்க. நாளைக்கே வேலை வாங்கி கொடுத்திருப்பேண்டா. ப்ச்... சாரி மச்சி.

மச்சி நீ இப்படி பிளேட்ட மாத்துவேன்னு தெரிஞ்சதாலதாண்டா என் தம்பி எலக்டிரானிக்ஸ்ன்னு பொய் சொன்னேன். உண்மையிலே அவன மெக்கானிக்கல் மச்சி. வேலை வாங்கி கொடுடா...

??????

:))

No comments:

Post a Comment