ஐஸ்வர்யா தனுஷ் நடனம் ஆடும் போது
பரதம் தெரிந்தவர்களுக்கு எவ்வளவு கடுப்பு வருகிறது.
அதைத்தாங்க முடியவில்லைதானே.
அதே மாதிரிதான்
சரவணன் சந்திரனை ”நல்ல எழுத்தாளர் நல்ல எழுத்தாளர்” என்று பல இலக்கியவாதிகளே
சரவணன் சந்திரனின் ”இன்முக நட்புக்காக” சொல்லும் போது எனக்கு (பலருக்கும்) கடுப்பாக இருக்கும்.
இதை மற்றவர்களுக்குப் புரியும்படியாக எப்படி விளக்குவது என்று இவ்வளவு நாளும் குழம்பி இருந்தேன்.
நல்லவேளையாக ஐஸ்வர்யா தனுஷ் உதவி செய்தார்.
அவருக்கு நன்றி...
:)
:)


No comments:
Post a Comment