இப்போதை விடலைகளுக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே கம்பியூட்டரில் பல கவர்ச்சிப்படங்களை ஹை ரிசலுசனில் பார்க்கும் பாக்கியமோ அபாக்கியமோ கிடைத்து விடுகிறது.
எனக்கெல்லாம் அது மாதிரி இல்லை.
விடலையாய் இருக்கும் போது குமுதத்தின் நடுபக்க அட்டையில் “வினிதாவின் க்ஷூ” என்று தலைப்பு போட்டு ஒரு படம் போட்டிருந்தார்கள்.
நடிகை வினிதா க்ஷூ போட்டுக்கொண்டிருப்பது மாதிரி.அதன் சிறப்பம்சம் என்னவென்றால் மினி ஸ்கர்ட் போட்டுக்கொண்டு தன் வாளிப்பான பளபள பான் கேக் தடவிய கால்களை காட்டி வினிதா போஸ் கொடுத்திருப்பார்.
அந்த குமுதத்தை வாங்கி, அந்த படத்தில் இருக்கும் அழகான கால்களை எத்தனைமுறை என் விரல்களால் தடவிப்பார்த்திருப்பேன் என்று எனக்குத்தெரியாது.
இன்ஃபைனைட் டைம்ஸ்...
பிறப்பு முதல் இறப்பு வரை ஆணுக்கு இது பெரிய சவால்.
எப்பவும் ஒரு வெடிகுண்டை வயிற்றில் கட்டி வைத்திருப்பதை போல காமம் அவனை சுழன்று சுழன்று தாக்குகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு செய்திப் படித்தேன்.
ஒரு ஊரின் பிரபலமான டாக்டர் பிளஸ் டூ படிக்கும் பெண்ணின் வயிற்றை சோதனை செய்திருக்கிறார்.சோதனையின் போது தவறாய் தடவியிருக்கிறார்.போலீஸில் கம்ளயின் போய் தூக்கி அவரை ஜீப்பில் வைத்து கம்பிகளுக்கு பின்னால் போட்டு விட்டார்கள்.
பிரபல டாக்டர்,பணத்திற்கு பிரச்சனையே இல்லை, குடும்பம் இருக்கிறது. சரி செக்ஸில் வெரைட்டி வேண்டுமா? அதுவும் அவருக்கு கிடைக்கவே செய்யும் பணத்தைப் போட்டால் இந்தியா போன்ற ஏழை நாட்டில். பின் என்னதான் அவருக்குத் தேவை.
ஒரு அழகான வயிற்றைப்பார்த்து கொப்பளித்த விநாடி நேர காமத்தை அடக்க முடியாத அந்தத்தன்மை.அந்த காம ஆக்கிரோசம்.
(ஒன் மினிட். இந்த டாக்டர நான் சத்தியமா நியாப்படுத்தல... ஆனா இன்னொரு கோணத்த சொல்ல வரேன் )
இதைக் கட்டுப்படுத்த, இந்த மனதை ,காம மனதை கட்டுப்படுத்த மட்டும் ஒரு ஆண் கற்றுக்கொண்டால், அவன் வாழ்க்கையில் பல பெரிய பிரச்சனைகளை கடந்தே விடுகிறான்.
ஆனா அது ரொம்ப கஸ்டம்...

காமம் சரிவர பராமரிக்காவிடில் வக்கிரமாக மாறக் கூடிய ஒரு வீட்டு விலங்கு…!
ReplyDelete