மீரா வர்க்ஷினி! டைனோசர் பட்டர்ஃபிளை கத சொல்லவா?
ஒரு குட்டி டைனோசரும் பட்டர்ஃபிளையும் ஃபிரண்ட்ஸ்.
அதுங்க ரெண்டும் தான் தினமும் ரிங்கா ரிங்கா ரோஸஸ் விளையாடும்.
சறுக்கு விளையாடும்.
வேற எதாவது பெரிய டைனோசர் பட்டர்ஃபிளைய கடிக்க வந்தா, இந்த குட்டி டைனோசர் சண்டைபோட்டு பட்டர்ஃபிளைய காப்பாத்திரும்.
பட்டர்ஃபிளை பறந்து பறந்து டைனோசர் முகத்துல உட்க்காந்து கிச்சு கிச்சு மூட்டும்.
டைனோசர் “அப்படி செய்யாத பட்டர்ஃபிளைன்னு செல்லமா கோவிச்சுக்கும்”.
அந்த ஊர்ல ஹோலி பண்டிகை வரும்.
ஊர்ல எல்லாரும் கலர்ஸ் அடிச்சி முகத்துல பூசி விளையாடுவாங்க.
டைனோசருக்கு கலர் வாங்க காசிருக்காது.
கவலையோட கன்னத்துல கைய வைச்சுகிட்டு இருக்கும்.
பட்டர்ஃபிளை அங்க வந்து “ஏன் டைனோசர் பாவமா உட்கார்ந்திருக்க” என்று கேட்கும்.
“என்கிட்டத்தான் கலர் வாங்க காசில்லையே” என்னு ஃபீல் பண்ணும்.
‘நீ கவலைப்படாத டைனோசர். நான் ஹெல்ப் பண்றேன்னு பட்டர்ஃபிளை ”இஃப்ஃபீ” ன்னு ஒரு விசில் அடிக்கும்.
அப்போ ஹண்டிரட் பட்டர்ஃபிளைஸ் அங்க வரும்.
ஒன்னு சிகப்பு கலர்.
இன்னொன்னு லைட் பச்சை,
இன்னொன்னு யெல்லோ கலர்,
இன்னொன்னு புளூவும் பச்சையும் மிக்ஸ்ஸானது.
இப்படி எல்லா பட்டர்ஃபிளைஸும் வந்து அதுங்க இறக்கையில இருக்கிற கலர்ஸ்ஸ கொடுத்துட்டு போகும்.
டைனோசருக்கு ரொம்ப சந்தோசமாயிருக்கும்.
அந்த கலர்ஸ்ஸ எல்லாம் வைச்சு ஜாலியா ஹோலி கொண்டாடும்.
பட்டர்ஃபிளை பூவில் இருந்து தேன் இருக்குல்ல, ரொம்ப ஸ்வீட்டா இருக்குமே அத எடுத்து டைனோசருக்கு நிறைய கொடுக்கும்.
டைனோசர் ஜாலியா “ம்ம்ம் டேஸ்டி டேஸ்டி” ன்னு ஹனி குடிச்சி என்ஜாய் பண்ணும்.
ஒருநாள் டைனோசர் சொல்லும்” நானும் உன்ன மாதிரி பூவில இருந்து தேன உறிஞ்சி குடிக்கனும் பட்டர்ஃபிளைன்னு” .
பட்டர்ஃபிளை சொல்லும் “டைனோசர் டைனோசர் உன் வாய் பெரிசில்ல.உன்னால அது முடியாதுன்னு சொல்லிரும்”.
டைனோசருக்கு கோவம் வந்துரும்.
என்னால முடியாதா?
நான் எவ்ளோ பெரிசா இருக்கேன்.இந்த குட்டி பட்டர்ஃபிளைனால முடியாதது என்னால முடியாதான்னு, அதோட பெரிய வாய எடுத்து பூ மேல வைச்சு ஃபூன்னு உறியும் பாரு, அப்படியே பூ பிய்ஞ்சிரும்.
டைனோசர் சுத்துமுத்தி பார்க்கும்.
நல்லவேள யாரும் அத பார்க்கல.
இப்ப டைனோசர் தந்திரமா யோசிக்கும்( இதை சொல்லும் போது ஆள்காட்டி விரலை வைத்து கதை சொல்பவர் தன் சைடு மண்டையை தட்ட வேண்டும்).
பட்டர்ஃபிளை மாதிரி நாமளும் பறந்துகிட்டே குடிச்சாத்தான் தேன் வரும்னு,
ஒரு மரத்துல ஏறி அதுல இருந்து பறக்கிற மாதிரி, ஒரு பூ மேல விழும் பாரு,
டைனோசர் ரொம்ப வெயிட்டுல்ல ,
அந்தப்பூ அப்படியே நசுங்கிரும்.
டைனோசரும் கீழே விழுந்து அதோட கால்ல அடிபட்டிரும்.
அப்போ அங்க வந்த பட்டர்ஃபிளை “ஐயோ டைனோசர் ஃபிரண்ட் கீழே விழுந்துட்டியான்னு” டைனோசர தூக்கி விடும்.
கால்ல அடிப்பட்டிருச்சுன்னா என்ன பண்ணனும்ன்னு அப்பா சொல்லிருக்கேன்.
முதல்ல பட்டர்பிளை சுத்தமான தண்ணிய வைச்சு டைனோசருக்கு அடிப்பட்ட இடத்துல கழுவி விட்டிச்சி.
அப்போ டைனோசர் அம்மா அப்பா ன்னு கத்திச்சி.
”மொதல்ல அப்படித்தான் வலிக்கும் டைனோசர் ,உன் ஃபிரண்ட் நானிருக்கேன் இல்லன்னு சொல்லி டைனோசர் கண்ணீர பட்டர்ஃபிளை துடைச்சுவிட்டது.
அப்புறம் டைனோசருக்கு மருந்து போட்டு,
ஃபர்ஸ்ட் எய்ட் செய்து,
டாக்டர்கிட்ட கூட்டி போச்சு பட்டர்ஃபிளை.
டாக்டர் டைனோசர கால செக் பண்ணினாரு,
கட்டு போட்டு விட்டாரு.
அந்த டாக்டர் நல்ல டாக்டர்ல்ல, ஊசி எல்லாம் போடமாட்டாரு.
சிரப்பும் டேபிளட்டும் கொடுத்து அனுப்பிட்டாரு.
அப்புறம் மூணு நாள் பட்டர்ஃபிளை டைனோசர நல்லா கவனிச்சிகிட்டு.
ஒண்டே மார்னிங், டைனோசர் பட்டர்பிளைய எழுப்பிச்சு.
” பட்டர்ஃபிளை பட்டர்ஃபிளை எனக்கு கால் சரியாச்சு பாரு, வலியெல்லாம் சரியாகி விட்டது, நல்லா குதிச்சி குதிச்சி டான்ஸ் ஆடுறேன் பாரு”( இப்போ டான்ஸ் ஆடி காட்ட வேண்டும்).
ஆ ஜிங்
ஆ ஜன் ஜன் ஜன்...
தனன தனன.
பட்டர்ஃபிளையும் ஜாலியா டைனொசர் கூட சேர்ந்து டான்ஸ் ஆடுது,
இப்போ நீதான் பட்டர்ஃபிளை
அப்பாதான் டைனோசர்.
என் கூட சேர்ந்து டான்ஸ் ஆடு செல்லம்.
.ஆ ஜிங்
ஆ ஜன் ஜன் ஜன்...
தனன தனன..

குழந்தைகள் உலகம் மிக மிக சுவாரஸ்யமானது.நம் வலிகளுக்கான தீர்வுகள் அங்கே எப்போதும் உண்டு.கால பேதங்கள், நட்புபகைமை வேறுபாடுகள்,அளவு விகிதங்கள் ஏதுமில்லா அழகான மழலை மொழி கேட்டால் நாமும் மழலை உலகில் பட்டர் பிளையாக பறக்கலாம்,டைனசார் ஆகலாம், தேன் குடிக்கலாம். கதை சொன்ன விஜய்க்குப் பாராட்டும் கதை கேட்ட குட்டிப் பாப்பாவுக்கு முத்தமும் பரிசாகத் தருகிறேன்…!
ReplyDeleteரொம்ப நல்லா இருந்திச்சு. நானும் என்னோட பையனுக்கு இந்த கதையை சொல்லப்போறேன்... நன்றி...
ReplyDelete